...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Sunday, April 30, 2006

விகடனில் மதனின் பதில் சரிதானா?






(ஏப்ரல் / 2005 / 24 தேதியிட்ட ஆனந்தவிகடன் )

Receomand this post to other reades :

26 Comments:

At 8:41 PM, Blogger மாயவரத்தான் said...

ரொம்பவே சரி. (கேள்வி கேட்ட ஆளு யாருன்னு நான் கவனிக்கவே இல்லை!)- அடப்பாவிகளா, இந்த மாதிரி நான் கேள்வி கேட்டேன்.. மதன் பதில் சொல்லிருக்காருன்னு எடுத்து போட வேண்டியது தானே!?!

 
At 8:47 PM, Blogger ilavanji said...

சிங்ஜி,

அதில் கொஞ்சம்கூட உண்மையில்லை! என்னைமாதிரி ஆளுக்கெல்லாம் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் தாடிதான் முதலில் நரைக்குமே தவிர தலை நரைக்க வாய்ப்பே இல்லை!

விகடனுக்கெல்லாம் எழுதறீங்க! ம்ம்ம்.. பெரிய எழுத்தாளர் ஆகிட்டீங்கன்னு சொல்லுங்க!!

:)

 
At 8:55 PM, Blogger மாயவரத்தான் said...

இளவஞ்சி..நீங்க 'சோ' கோஷ்டியா?

 
At 8:56 PM, Blogger மகேஸ் said...

//முதலில் நரைக்குமே தவிர தலை நரைக்க வாய்ப்பே இல்லை!//

இளவஞ்சிக்குத் தலையில் முடியே இல்ல என் நினக்கிறேன்.

 
At 9:13 PM, Blogger குமரன் (Kumaran) said...

செயகுமாரு, நீங்க இந்தப் பதிவைப் போட்டவுடனே வந்து பாத்துட்டு 'சே. இதென்ன இதையெல்லாம் ஒரு பதிவா போட்டு நம்ம உயிரை வாங்குறாரே இந்த ஆள்'னு நினைச்சுக்கிட்டு (சரி கோவிச்சுக்கிட்டுப்) போயிட்டேன். அப்புறம் பாத்தா நாலு பின்னூட்டம் வந்திருக்கு. என்னடா இது; இதுக்கெல்லாம் நாலு பின்னூட்டம் அதுக்குள்ள வந்திருச்சான்னு வந்து பாத்தா மாயவரத்தான் என்ன சங்கதின்னு சொல்லிட்டார். இப்ப இல்லை புரியுது இந்த பதிவோட நோக்கம். :-)

வாழ்த்துக்கள். (இதை மட்டும் சொல்லிட்டுப் போயிருக்கலாம் தான்....)

 
At 9:30 PM, Blogger ilavanji said...

//இளவஞ்சி..நீங்க 'சோ' கோஷ்டியா? //
//இளவஞ்சிக்குத் தலையில் முடியே இல்ல //

இல்லைங்ங்!!! எனக்கு புருவமும் தாடியும் (மட்டும்) உண்டு! :)

தேர்தல் நேரத்தில் என்னைப்பார்த்து இப்படி ஒரு கேள்விகேட்டு முத்திரை குத்தப்பார்க்கும் உங்கள் உள்நோக்கத்தை வன்மையாக கண்டிக்கிறேன்! :)))

சிங்ஜி, பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டத்திற்கு மன்னிக்க!

 
At 4:58 AM, Blogger சிங். செயகுமார். said...

மாயவரத்தான் உங்கள் வருகைக்கு நன்றி!

 
At 9:39 AM, Blogger சிங். செயகுமார். said...

இளவஞ்சி கேள்வி கேட்பவெனெல்லாம் எழுத்தாளர்ன்னு சொல்ல முடியுமா? ஏப்ரல் 2004ல் கேட்ட கேள்விக்கு 2005ஏப்ரலில் பதில் .2006ஏப்ரலில் வலைபதிவில்!

 
At 6:24 PM, Blogger சிங். செயகுமார். said...

வாங்க மாயவரத்தான்!

 
At 6:27 PM, Blogger சிங். செயகுமார். said...

குமரன் நீங்க நுனிபுல்ல மேய்ஞ்சிட்டு போயிட்டீங்க.

 
At 2:23 PM, Blogger அனுசுயா said...

நாட்டுல எத்தனையோ பிரச்னைகள் இருக்குது ஆனா உங்களுக்கு இப்படியொரு பிரச்சனையா? :)

 
At 5:33 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

நாங்க 2007-ல் வந்து பின்னூட்டம் போடறோம். ஓக்கேவா? :-D

 
At 7:52 PM, Blogger சிங். செயகுமார். said...

வாங்க அனுசியா! இது ரொம்ப முக்கியமான பிரச்சனைங்க!

 
At 7:54 PM, Blogger சிங். செயகுமார். said...

கொத்தனாரே 2007 வரையிலும் ஞாபகம் வச்சுருப்பீங்களா? சந்தோஷம் !வந்து மறுபடியும் பின்னூடுங்க. அதுகுள்ள வேற கேள்வி வந்துடும்!!

 
At 12:10 AM, Blogger சிவா said...

என்ன தம்பி! இப்பவே நரைக்க ஆரம்பிச்சிட்டா..இப்படி ஊரறிய விகடனுக்கு எல்லாம் கேட்டியன்னா, பொண்ணு பாக்க போகும் போது சிக்கலாயிட போவுது :-)).

தலை முடி நரைச்சப்புறம் 15 வருசம் கழிச்சி தானே தாடி நரைக்கணும் (லாஜிக் படி). தாடி மட்டும் நரைச்ச ஆளுங்க 'டை' அடிச்ச ஆளுங்களா தான் இருக்கணும்.

எப்படியோ..நரைச்சி போய் அலைஞ்சா நல்லாதா, நரைக்காமலே வழுக்கை விழுந்தா நல்லாதா..பட்டிமன்றம் நடத்தலாம் போலையே..

 
At 10:59 PM, Blogger றெனிநிமல் said...

ஹி ஹி ஹி நல்ல உரையாடல் தான்

 
At 8:15 PM, Blogger சிங். செயகுமார். said...

வாங்க றெனிநிமல்!

 
At 1:12 AM, Blogger பொன்ஸ்~~Poorna said...

அடுத்த பதிவில் கமெண்ட் போட முடியவில்லை!! :(

 
At 1:16 AM, Blogger பொன்ஸ்~~Poorna said...

//ஏப்ரல் 2004ல் கேட்ட கேள்விக்கு 2005ஏப்ரலில் பதில் .2006ஏப்ரலில் வலைபதிவில்! //
எது முதலில் நரைக்குதுன்னு டெஸ்ட் பண்ணிப்பார்த்து போட்டிருப்பாருங்க!! :))

 
At 2:15 AM, Anonymous Anonymous said...

மதன் குறிப்பிட்டது தாடிக்கும் மீசைக்கும் வளர்த்தியின் இடைவெளி
நாம் பிறந்து பதிந்னைது வயதிற்கு பின் தான் தாடி மெல்ல அரும்ப தொடுங்குகிறது.

 
At 2:23 AM, Anonymous Anonymous said...

ஐயோ ஐயோ இது என்ன குளப்பமடாசாமி நானே ரொம்ப
குளம்பிட்டன் நான் வரல்லப்பா இந்த பட்டி மன்றத்துக்கு
ஆளவிடுங்க...

 
At 8:03 AM, Blogger சிங். செயகுமார். said...

வாங்க பொன்ஸ் அக்கா! பிளாக்கர் சொதப்பிடிச்சி, இப்போ சரியாயிட்டு.

 
At 8:04 AM, Blogger சிங். செயகுமார். said...

பொன்ஸ்! நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்! பொன்ஸ்! நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்! புதரக்கதில சாப்பாட்டு பிரச்சனையெல்லாம் தீர்ந்ததா?

 
At 8:05 AM, Blogger சிங். செயகுமார். said...

வாங்க ரகு! இதற்கு போய் என்ன குழப்பம்!:)

 
At 12:21 PM, Blogger கார்த்திக் பிரபு said...

¿øÄ À¾¢×.. Ò¨¸ôÀ¼í¸Ùõ ¿ýÈ¡¸ þÕ츢ÈÐ..Å¡úòÐì¸û..



¿¡Ûõ ±ò¾¨É§Â¡ Ó¨È ±ý §¸øÅ¢¸¨Ç Å¢¸¼ý/Á¾ý -ìÌ «ÛôÀ¢Â¢Õ째ý..¬É¡ø ´Õ §¸ûÅ¢ìÌ Ü¼ À¾¢ø ¸¢¨¼ò¾¾¢ø¨Ä(Å¢¸¼É¢ø À¢ÃÍÃÁ¡¾¢ø¨Ä)..«ó¾ §¸ûÅ¢¸¨Ç¦ÂøÄ¡õ §Àº¡Áø ±ýۼ «Îò¾ À¾¢Å¢ø §À¡¼Ä¡õ/§¸ð¸Ä¡õ ±É ¿¢¨É츢§Èý...§¸ûÅ¢¸ÙìÌ Å¢¨¼ì ¸¢¨¼ò¾ Á¡¾¢Ã¢Ôõ ¬ÉÐ/±ý §¸ûÅ¢¸û ¾Á¢ú þ¨½Â Àì¸í¸Ç¢ø(Å¢¸¼¨É Å¢¼ ¿¢¨È ŢºÂí¸û ÀÊì¸ ÓÊž¡ø)À¢ÃÍÃÁ¡É Á¡¾¢¨ÃÔõ ¬ÉÐ.

vaalthukkal thodarndhu ungal kelvigal vigadanil pirasuramaavadharkku.

«ôÀʧ ±ý Àì¸ò¾¢üìÌõ Å¡í¸..ÀÊòРŢðÎ ¦º¡øÖí¸ ±ôÀÊ þÕ츢Ȧ¾ýÚ...¿ýÈ¢..

 
At 8:48 PM, Blogger ரவி said...

குமுதத்தில வந்தாலாவது ஒரு 2.5 கே கிடைக்க வாய்ப்புள்ளது...இனிமேல் டார்கெட்டை மாற்றவும்...

 

Post a Comment

<< Home